- Blog
- தேவாரப் பாடல் பெற்ற 274 சிவ திருத்தலங்கள் அமைவிடம்
தேவாரப் பாடல் பெற்ற 274 சிவ திருத்தலங்கள் அமைவிடம்
Tamiltemples November 24, 2024 No Comments
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன.
அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
சோழநாடு காவிரி வடகரை ஸ்தலங்கள் (Chozhanaadu – Kaaviri Vadakarai)
வ.எண் | கோவில் | ஊர் | மாவட்டம் |
---|---|---|---|
1 | வைத்தியநாதசுவாமி திருக்கோவில் | திருமழபாடி | அரியலூர் |
2 | ஆலந்துறையார் திருக்கோவில் | கீழப்பழுவூர் | அரியலூர் |
3 | சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் | சிதம்பரம் | கடலூர் |
4 | பாசுபதேஸ்வரர் திருக்கோவில் | திருவேட்களம் | கடலூர் |
5 | உச்சிநாதர் திருக்கோவில் | சிவபுரி | கடலூர் |
6 | பால்வண்ணநாதர் திருக்கோவில் | திருக்கழிப்பாலை | கடலூர் |
7 | பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் | ஓமாம்புலியூர் | கடலூர் |
8 | பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில் | கானாட்டம்புலியூர் | கடலூர் |
9 | சவுந்தர்யேஸ்வரர் திருக்கோவில் | திருநாரையூர் | கடலூர் |
10 | அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் | மேலக்கடம்பூர் | கடலூர் |
11 | பசுபதீஸ்வரர் திருக்கோவில் | பந்தநல்லூர் | தஞ்சாவூர் |
12 | அக்னீஸ்வரர் திருக்கோவில் | கஞ்சனூர் | தஞ்சாவூர் |
13 | கோடீஸ்வரர் திருக்கோவில் | திருக்கோடிக்காவல் | தஞ்சாவூர் |
14 | பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் | திருமங்கலக்குடி | தஞ்சாவூர் |
15 | அருணஜடேசுவரர் திருக்கோவில் | திருப்பனந்தாள் | தஞ்சாவூர் |
16 | பாலுகந்தநாதர் திருக்கோவில் | திருவாய்பாடி | தஞ்சாவூர் |
17 | சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில் | சேங்கனூர் | தஞ்சாவூர் |
18 | கற்கடேஸ்வரர் திருக்கோவில் | திருந்துதேவன்குடி | தஞ்சாவூர் |
19 | யோகநந்தீஸ்வரர் திருக்கோவில் | திருவிசநல்லூர் | தஞ்சாவூர் |
20 | கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோவில் | கொட்டையூர் | தஞ்சாவூர் |
21 | எழுத்தறிநாதர் திருக்கோவில் | இன்னம்பூர் | தஞ்சாவூர் |
22 | சாட்சிநாதேஸ்வரர் திருக்கோவில் | திருப்புறம்பியம் | தஞ்சாவூர் |
23 | விஜயநாதேஸ்வரர் திருக்கோவில் | திருவிஜயமங்கை | தஞ்சாவூர் |
24 | வில்வவனேசுவரர் திருக்கோவில் | திருவைகாவூர் | தஞ்சாவூர் |
25 | தயாநிதீஸ்வரர் திருக்கோவில் | வடகுரங்காடுதுறை | தஞ்சாவூர் |
26 | ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் | திருப்பழனம் | தஞ்சாவூர் |
27 | ஐயாறப்பன் திருக்கோவில் | திருவையாறு | தஞ்சாவூர் |
28 | நெய்யாடியப்பர் திருக்கோவில் | தில்லைஸ்தானம் | தஞ்சாவூர் |
29 | வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் | திருப்பெரும்புலியூர் | தஞ்சாவூர் |
30 | செம்மேனிநாதர் திருக்கோவில் | திருக்கானூர் | தஞ்சாவூர் |
31 | சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில் | அன்பில் | திருச்சி |
32 | ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில் | மாந்துறை | திருச்சி |
33 | ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில் | திருப்பாற்றுறை | திருச்சி |
34 | ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் | திருவானைக்காவல் | திருச்சி |
35 | ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில் | திருப்பைஞ்ஞீலி | திருச்சி |
36 | மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோவில் | திருவாசி | திருச்சி |
37 | மரகதாசலேஸ்வரர் திருக்கோவில் | ஈங்கோய்மலை | திருச்சி |
38 | சிவலோகத்தியாகர் திருக்கோவில் | ஆச்சாள்புரம் | நாகப்பட்டினம் |
39 | திருமேனியழகர் திருக்கோவில் | மகேந்திரப் பள்ளி | நாகப்பட்டினம் |
40 | முல்லைவன நாதர் திருக்கோவில் | திருமுல்லைவாசல் | நாகப்பட்டினம் |
41 | சுந்தரேஸ்வரர் திருக்கோவில் | அன்னப்பன்பேட்டை | நாகப்பட்டினம் |
42 | சாயாவனேஸ்வரர் திருக்கோவில் | சாயாவனம் | நாகப்பட்டினம் |
43 | பல்லவனேஸ்வரர் திருக்கோவில் | பூம்புகார் | நாகப்பட்டினம் |
44 | சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் | திருவெண்காடு | நாகப்பட்டினம் |
45 | ஆரண்யேஸ்வரர் திருக்கோவில் | திருக்காட்டுப்பள்ளி | நாகப்பட்டினம் |
46 | வெள்ளடைநாதர் திருக்கோவில் | திருக்குருகாவூர் | நாகப்பட்டினம் |
47 | சட்டைநாதர் திருக்கோவில் | சீர்காழி | நாகப்பட்டினம் |
48 | சப்தபுரீஸ்வரர் திருக்கோவில் | திருக்கோலக்கா | நாகப்பட்டினம் |
49 | வைத்தியநாதர் திருக்கோவில் | வைத்தீஸ்வரன் கோவில் | நாகப்பட்டினம் |
50 | கண்ணாயிரமுடையார் திருக்கோவில் | குறுமாணக்குடி | நாகப்பட்டினம் |
51 | கடைமுடிநாதர் திருக்கோவில் | கீழையூர் | நாகப்பட்டினம் |
52 | மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில் | திருநின்றியூர் | நாகப்பட்டினம் |
53 | சிவலோகநாதர் திருக்கோவில் | திருப்புன்கூர் | நாகப்பட்டினம் |
54 | சோமநாதர் திருக்கோவில் | நீடூர் | நாகப்பட்டினம் |
55 | ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் | பொன்னூர் | நாகப்பட்டினம் |
56 | கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் | திருவேள்விக்குடி | நாகப்பட்டினம் |
57 | ஐராவதேஸ்வரர் திருக்கோவில் | மேலத்திருமணஞ்சேரி | நாகப்பட்டினம் |
58 | உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில் | திருமணஞ்சேரி | நாகப்பட்டினம் |
59 | வீரட்டேஸ்வரர் திருக்கோவில் | கொருக்கை | நாகப்பட்டினம் |
60 | குற்றம்பொறுத்தநாதர் திருக்கோவில் | தலைஞாயிறு | நாகப்பட்டினம் |
61 | குந்தளேஸ்வரர் திருக்கோவில் | திருக்குரக்கா | நாகப்பட்டினம் |
62 | மாணிக்கவண்ணர் திருக்கோவில் | திருவாளப்புத்தூர் | நாகப்பட்டினம் |
63 | நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் | இலுப்பைபட்டு | நாகப்பட்டினம் |
Categories :
பொது
Tags :
சிவாலயங்கள்